மேயர் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பின்படி பெருநகர சென்னை மாநகராட்சிப்
பகுதிகளின் வாகன நிறுத்த நடைமுறைகளை சிறப்பாக மேம்படுத்துதல் தொடர்பான
ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆா்.பிரியா தலைமையில் இன்று 24.08.2023 ரிப்பன்
கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்/
ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப கூடுதல் ஆணையாளர் (வருவாய்(ம)
நிதி ஆா்.லலிதா இ.ஆ.ப மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு