கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருங்கிணைந்த போதை மீட்பு, பின் பேருகால தாய்சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து மருத்துவர்களுக்கு போதை மீட்பு கையேட்டினை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சத்தலைவர் கிராந்தி குமார் பாடி பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை டி.எஸ்.செல்வவிநாயகம், சென்னை கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை இயக்குநர் மாலையப்பன், சார் ஆட்சியர் பிரியங்கா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அருணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பி.ஐ.ஆஷிக் அலி ஆகியோர் உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு