தலித் கிறித்தவர்களை SC பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று புது தில்லியில் போராடிய போது புதுடெல்லி காவல் துறை கிறித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை தெரிந்தவுடன் பாரத பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் மன்னிப்பு கேட்டு இந்திய திருச்சபையாளர்களிடம் சமாதானம் செய்தவர் என்பது வரலாற்றில் பதிவு செய்ய கூடிய நிகழ்வாகும் மக்கள் தலைவர் மன்மோகன்சிங் அவர்கள் மௌவுனமாய் பேசிய மகத்தான மக்களின் அடையாளமாக திகழ்ந்தவர் இந்திய நாட்டிற்கு கிடைத்த வரம் அப்படி பட்ட மா மனிதர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனிடத்தில்
வேண்டுகிறோம் வீர வணக்கத்தை செலுத்துகிறோம் !!!

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு