பணியிடங்கள் விவரம்: 1. Project Scientist- I: 2 இடங்கள். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.35,000. தகுதி: Marine Biology/Marine Science/Oceanography/Organic Chemistry பிரிவில் பி.ஹெச்டி தேர்ச்சி அல்லது Ocean Engineering/Ocean Modelling ல் எம்.இ.,/எம்.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Project Associate- I: 1 இடம். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.31,000 (நெட்/கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு), ₹25,000 (நெட்/கேட் தேர்ச்சி பெறாதவர்களுக்கு). தகுதி: Environmental Science/Botany/Zoology/Medical Bio Technology/Micro Biology/Organic Chemistry/Analytical Chemistry பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.csmcri.res.in என்ற இணையதளத்தை பார்த்து விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து thoratravi114@gmail.com என்ற மிண்ணஞசல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.