கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பார்வதிபுரம் சந்திப்பில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி மாணவர்களால் பேரணி மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொது மக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொண்டார்கள்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு