நந்தனம் கலைக்கல்லூரி நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள், நந்தனம் கலைக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ நண்பர்கள் சந்திப்பு கூட்டம் ஆண்டுதோறும் மே மாதம் ஒன்றாம் தேதி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த ஆண்டும் மே ஒன்றாம் தேதி நண்பர்கள் சந்திப்பு கூட்டம் நமது நந்தனம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்
அன்புடன் :- நந்தனம் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் குழு