மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறும் வன்முறை மற்றும் பழங்குடி பெண்கள் மீதான பாலியல் வன்முறை யை கட்டுப்படுத்தாத பா.ஜ.கா அரசசை கண்டித்தும் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சாா்வில் இன்று அண்ணாசாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரும் திரளான மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் தொண்டர் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு