பரமக்குடியில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை காண வருகை தந்த ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சே.முருகேசன், பரமக்குடி நகராட்சி சேர்மன் சேது கருணாநிதி ஆகியோரை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு