அனைத்திந்திய அண்ணா திராவிட, முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- சென்னை வடக்கு (2) : இரா.மனோவர் (எ) இராயபுரம் R. மனோ, M.Tech., MBA., அவர்கள் கழக அமைப்பும் செயலாளர்
- சென்னை தெற்கு (3): டாக்டர் J.ஜெயவர்தன், MBBS., M.D., Ex. M.P. ,அவர்கள் கழக புரட்சித் தலைவி போலை இணைச் செயலாளர்
- காஞ்சிபுரம் (தனி) (5) : E ராஜசேகர், B.A. M.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி போலை துணைச் செயலாளர் பாங்கிமலை கிழக்கு ஒன்றியழகச் செயலாளர்
- அரக்கோணம் (7) :AL விஜயன், (B.A.) அவர்கள் சோளிங்கர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம்
- கிருஷ்ணகிரி (9) :V.ஜெயபிரகாஷ், M.A, LLB,அவர்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட MGR மன்ற இணைச் செயலாளர்
- ஆரணி (12) : G.V. கஜேந்திரன், M.A., அவர்கள் ஆரணி தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திருவண்ணாமலை மத்திய மாவட்டம்
- விழுப்புரம் (தனி) (13) : J.பாக்யராஜ், B.A.LLB.அவர்கள் விழுப்புரம் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்
- சேலம் (15) : P விக்னேஷ், B.E. அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்
- நாமக்கல் (14) : S.தமிழ்மணி M.Sc. அவர்கள் நாமக்கல் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர்
- ஈரோடு(17) : ஆற்றல் அசோக்குமார், B.E M.S, MBA அவர்கள் கழக புரட்சித்தலைவி பேரவை துணைச் செயலாளர்
- கரூர் (23) : K.R.L தங்கவேல் அவர்கள் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
- சிதம்பரம் (தனி) (27) : M. சந்திரகாசன், M.A., LLB., அவர்கள் பெரம்பலூர் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர்
- நாகப்பட்டினம் (தனி) (29) : டாக்டர் G. சுர்சித் சங்கர், LLB., BLM., MSW., PGDSD., Ph.D., கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்
- மதுரை (32) : டாக்டர் P. சரவணன், MBBS., M.D., Ex. M.LA., அவர்கள் கழக மருத்துவ அணி இணைச் செயலாளர்.
- தேனீ(33) : V.T. நாராயணசாமி, DHMCT., அவர்கள் தேனி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் தேனி மேற்கு மாவட்டம்
- ராமநாதபுரம் (35) : பா. ஜெயபெருமாள் அவர்கள் விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்