கழகத் தலைவர் அவர்களின் ஆணைப்படி மாவட்டச் செயலாளர் ஒப்புதலோடு தி.மு.க விவசாய அணியின் மாவட்ட அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.
சென்னை கிழக்கு மாவட்டம்
தலைவர் அ.சுரேஷ்குமார் 75அ. மாதா கோவில் தெரு, திருவள்ளூர் நகர், அயனாவரம். சென்னை 600023.
துணைத் தலைவர் – அ, நெடுஞ்செழியன் எண். 315. 16வது தெரு, சாஸ்திரி நகர், புளியந்தோப்பு, சென்னை 600012.
அமைப்பாளர் – இரா. வீரமணி 49. சிவசண்முகபுரம். பி – பிளாக், 1வது தெரு, புரசைவாக்கம், சென்னை 600007.
துணை அமைப்பாளர்கள் – வெற்றி நகர் இ. சிவா 33,14, வீனஸ் வில்லா, வரதராஜன் தெரு, வெற்றி நகர். சென்னை – 600082. எஸ். சக்திவேல் 38. ஜகநாதன் தெரு, அகரம், சென்னை 600082. .. தியாகராஜன் 9/345, கம்மாளர் தெரு, கொரட்டூர். சென்னை -600012. ஏ. ராதாகிருஷ்ணன் எண். 254. வ.உ.சி. தெரு, எ.கே.எ. நகர், ஓரகடம், அம்பத்தூர். சென்னை-600053. ஜெ. கார்த்திகேயன் 6/14, நேவல் மருத்துவமனை சாலை, 3வது தெரு, பெரியமேடு. சென்னை 600003. ຫມ່ 312, பாரதிதாசன் தெரு. டி.வி. நகர், திருமங்கலம், அண்ணா நகர், சென்னை- 600040. மு. ரவிச்சந்திரன் 57. நேரு பார்க் ஹவுசிங் போர்ட், ஈ.வெ.ரா. சாலை, சென்னை 600084. டி. பிரகாசம் எண். 28/14, 17வது தெரு, பாடி புதுநகர், சென்னை 600101. . 70. வெங்கடாசலம் சந்து, ஜார்ஜ் டவுன், சென்னை – 600003. டி. சுரேஷ் 28. நான்காவது கடற்கரை சாலை, கிளைவ் பேட்டரி, சென்னை 600001.
