தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் கே.பரத் தலைமையில் நிர்வாகி கே.இந்து குறும்பட இயக்குநரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், சமூக சேவகரும், நடிகருமான சென்னை மீசை தங்கராஜ் மற்றும் டாக்டர்கள், ஆசிரியைகள், பேச்சாளர்கள், குழந்தைகள், தொழிலதிபர்கள் அனைவருக்கும் விருது வழங்கி பாராட்டினார்கள்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு