நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி நேற்று, திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் G. சுர்சித் சங்கர் என்பவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு