நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் A.L. விஜயன் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு