இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் அஞ்சல் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு குழுக்கள் மூலம் இன்று அஞ்சல் வாக்குச் சீட்டு வழங்கப்பட்டு, வாக்குப்பதிவு செய்து, அதனை உரிய உறையிலிட்டு வாக்குப்பெட்டியில் சேகரிக்கும் பணியினை அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி, Q பிளாக், 16வது தெருவில் தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு