சட்ட விரோதமாக மது கூடம் நடத்தி வரும் நபர் மீது மது கூடத்தை மூட வலியுறுத்தி நடவடிக்கை எடுத்த காரணமாக ஆத்திரம் அடைந்த நபர் மேற்பார்வையாளர் நாகசாமி மீது தாக்குதல் நடத்தி உள்ளார்.இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க இதுவரை காவல்துறை சார்பில் முனைப்பு காட்டவில்லை. மாவட்ட மேலாளர் அவர்கள் வலியுறுத்தி பேசியும், காவல்துறை சார்பில் முனைப்பு காட்டவில்லை இந்த செயலை தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்தனர். தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் தலையிட்டு சட்ட விரோதமாக மது கூடம் நடத்தி, மேற்பார்வையாளர் மீது தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு