நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி நாடெங்கும் வாக்காளர் சேர்ப்பு பிரச்சாரம் அனைத்து கட்சிகளுக்கிடையே சூடுபிடுத்துவருகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் மக்களுக்கு நன்றி தெரிவித்து தனது என்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில் “தேர்தல் பிரச்சாரமா அல்லது வெற்றிக் கொண்டாட்டமா என்று தெரியாத அளவுக்கு செல்லும் இடமெல்லாம் பேராதரவு அளிக்கும் சிதம்பரம் மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!” என்று பதிவிட்டுள்ளார்.
