தன்னுடைய கிராமத்திற்கு தார் சாலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் சமூக ஆர்வலர் ராமசாமி
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் குமாரபாளையம் வட்டம் பிள்ளையார் காட்டூர் பகுதி சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ராமசாமி தன்னுடைய கிராமத்திற்கு இதுவரை எவ்வித அடிப்படை வசதியும் தார் சாலை அமைக்காததை கண்டித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை பத்தாண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார் இதில் தார் சாலை குண்டும் குழியுமாக தேங்கிய தண்ணீர் உள்ளதால் நோய் பரவும் வாய்ப்புள்ளதாகவும் கொசுக்கள் டெங்கு கொன்ற வைரஸ் காய்ச்சல்கள் உருவாக காணப்படுகிறது வேலைக்கு செல்லும் பெண்கள் கர்ப்பிணி பெண்கள் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் இதனைத் தொடர்ந்து கிராம சபை கூட்டத்திலும் மனு கொடுத்து எவ்விதமாக நடவடிக்கையும் இல்லை பிள்ளையார் காட்டூர் மேட்டூர் வாய்க்கால் நீர் பாயும் வயல்வெளி என்பதால் சாலை வசதியோ வடிவேல் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் காணப்படுகிறது வருகிற காந்தி ஜெயந்தி அன்று நடத்தப்படும் கிராம சபை கூட்டம் பிள்ளையார் காட்டூரிலே நடத்தப்பட வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது