சைதை சந்துரு முன்னாள் தென் சென்னை மாவட்ட தலைவர் பிஜேபி அவர்களின் மூன்றாவது நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை தர்மா, சுதாகர், ஐயப்பன், ராஜேந்திரன் ஏற்பாடு செய்தனர். சிறப்பு விருந்தினர்களாக வே காளிதாஸ் மற்றும் மார்க்கெட் ஏ தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
