“பிறந்தநாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையிலும், மாற்று திறனாளி நல்வாழ்வு சங்க தலைவர் எஸ்.பூபதி, நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார், எழுத்தாளர் விவேக் ராஜ் ஆகியோர் முன்னிலையிலும் இந்திய தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மக்கள் சேவை இயக்கம் நிறுவனரும், தலைவருமான கா.ஜெயபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் தலைமை நிலைய செயலாளர் டாக்டர் ப்ரியா கிருஷ்ணன், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான பிரியா, மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பிஸ்மி ஹோட்டல் சாகுல், மகளிரணி ரோஸி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு