பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117ஆவது ஜெயந்தி விழா மற்றும் 62ஆவது குருபூஜையை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திரு உருவச் சிலைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடன் திமுகவின் மூத்தஅமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு