நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிப்போருக்கு சிறப்பு குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவிப்பு
முதல் பரிசாக இருசக்கர வாகனம்,
2-ம் பரிசாக ஸ்மார்ட் டிவி,
3-ம் பரிசாக ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்
போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கலில் பைக், டிவி, ஃபிரிட்ஜ் பரிசு.