மார்க்கெட் ஏ தேவராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிஜேபி மற்றும் மாநில இணை செயலாளர் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் என்ற பதவியில் தற்போது சிறப்பாக பணியாற்றி வருகிறார். அன்னை வேளாங்கண்ணி காலேஜ் வளாகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற இருப்பதால் அனைவரும் கலந்து கொண்டு அண்ணனை வாழ்த்தி விழாவினை சிறப்பிக்குமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறோம். இவர் 30 வருடங்களுக்கு மேலாக பிஜேபி கட்சியில் உள்ளார். இவர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கு ஆலோசனை வழங்கி வருகின்றார். அனைவரும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அண்ணனை வாழ்த்தி விழாவினை சிறப்பிக்குமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறோம். தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை சார்பாக திரு.மார்க்கெட் ஏ தேவராஜ் அவர்களை வாழ்த்துகிறோம்.



