பாலத்தின் மீது பள்ளம் பள்ளமாக மாறிய சாலை – சப்பனிட வாகன ஓட்டிகள் கோரிக்கைமதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில் வானகரம் அருகே பாலத்தின் மீது ஏறக்கூடிய நுழைவாயிலில் சாலை குண்டும், குழியுமாக சீர்கேடாக உள்ளது. இதனால் நொலம்பூர், அம்பத்தூர் நோக்கி பாலத்தின் மீது ஏறக்கூடிய கனரக வாகனங்கள்,கார், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் உயிருக்கு ஆபத்தான நிலையில் விபத்து ஏற்படும் வகையில் செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. மேலும் அதி வேகமாக வந்து பாலத்தின் மீது ஏறுவதால் பள்ளம் தெரியாமல் இரவு நேரங்களில் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குவதாகவும் புகார் எழுந்து உள்ளது எனவே சீர்கேடாக சீதளம் அடைந்து காணப்படும் பாலத்தின் மீதுள்ள சாலையை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் செப்பனிட வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு