“தானம்தவம் இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்காது எனின்”
இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம்
நடத்தும்’தமிழர் ஆன்மீக பொங்கல் விழா’
நாள் 15-1-25 புதன் கிழமை காலை 10:00 மணி
இடம்: சமூக நல்லிணக்க வள்ளுவர் கூடம்,
மதனங்தபுரம், சென்னை வாழ்த்துரை:
- அருட் தந்தை. சுவைக்கீன் ஆபிரகாம்(அதிபர்- ஜெரோம் இல்லம்)
- திரு. போரூர் ஜெனார்தனன் (நிறுவனர் போரூர் நல சங்கம்)
- திரு. தாமோதரன்(தலைவர் போரூர் முருகன் கோயில்)
- EMK. அப்துர் ரஹீம் பைஜு (இமாம் – பட்டூர் பள்ளி வாசல்)
சிறப்புரை: பேராசிரியர். இறைமொழியன் லூர்துசாமி
இவ்விழாவிற்கு நமது இயக்க நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்