தாம்பரம் ஜ.எஸ்.டி. ரோடு சென்னை மார்கம் அம்பேத்கர் சிலை அருகே செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, தேவ அருள் பிராகசம், பூவிழி என்கின்ற புஷ்பா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரளான கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு