அன்பிற்கினிய நமது முகாம் அலுவலக தட்டச்சர் இனிய நண்பர் மாதவன் – ரஞ்சிதா ஆகியோரின் ஆறு வயது மகள் ர.மா.தமிழினி,தமிழ்மொழியின் 247 மொத்த எழுத்துக்களையும் பாடலாகவே ஒரு நிமிடம் 14 நொடிகளில் பாடி “இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” ல் இடம் பிடித்து சாதனைப்புரிந்துள்ளார் .அக்குழந்தையின் அசாத்திய திறமையை எல்லோரும் இணைந்தே பாராட்டலாமே…

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு