இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் 2025 பிப்ரவரி மாத சென்னை பொறுப்பாளர்கள் கூடுகை நேற்று 5-2-25 புதன் கிழமை காலை 10:30 மணிக்கு நமது தலைமை அலுவலகம் மதனந்தபுரம் சமூக நல்லிணக்க வள்ளுவர் கூடம் தில் நடைபெறும். சென்னை மாவட்டம் அதிக மக்கள் தொகை கொண்ட பெருமாவட்டமாக 5 பகுதிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டு வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கி, பகுதிக்கு 7 பொறுப்பாளர்களை கொண்டு செயல்படும். இந்தியர் ஆன்மிக விடுதலை இயக்கம் சென்னை கூடுகை மிக அருமையாக நடைபெற்றது.15-3-25 பேரவை 3 ஆம் ஆண்டு விழா, மாவட்ட ஆன்மீக இலவச நூலகம் & படிப்பகம் திறப்பு விழா, உறுப்பினர் சேர்க்கை, ஆன்மீக கல்வி சுற்றுலா, ஆன்மீக விடுதலை மாவட்ட விளக்க கூட்டம் போன்ற முக்கிய தீர்மானங்கள் ஆலோசிக்க பட்டது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு