தமிழகத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் கேமில் பணம் கட்டி விளையாட சிறுவர்களுக்கு தடை.ஆதார் மற்றும் ஓ டி பி மூலம் சரிபார்ப்பில் விளையாட அனுமதிக்க வேண்டும் என கேமிங் நிறுவனங்களுக்கு உத்தரவு . நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பணம் வைத்து ஆன்லைன் கேம் விளையாட தடை ஒருவர் எவ்வளவு நேரம் விளையாடுகிறார் என்பதை நினைவூட்டும் எச்சரிக்கை இடம் பெறச் செய்யவும் உத்தரவு. தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகள் வெளியீடு

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு