கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் அருள்ராஜ் (56) தூக்கிட்டு தற்கொலை நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றும் ஸ்டீபன் அருள்ராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டின் பின்பக்க பலா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை சடலத்தை கைப்பற்றி தக்கலை போலீசார் விசாரணை

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு