- படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழப்பு.
- 16 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு
- ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காகப் பாகிஸ்தானைச் சேர்ந்த 63 பேர் படகில் சென்றபோது, லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழப்பு.
- 37 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 10 பேரை காணவில்லை என தகவல்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு