திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இன்று காலை 4 மணி முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் செய்யாறு குளிர்ச்சி அடைந்துள்ளது. வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் பெய்துள்ள இந்த மழையாமல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு