“பிறந்த நாள் விழா” மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டலில் கே.பி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பாண்டிய ராணி ஜு அவர்கள் பிறந்தநாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் இயக்குனர் எம்.ஏ.காஜா, நடிகர் இனியன் சம்பத், இயக்குனர் அசோக் சக்கரவர்த்தி, பக்ருதீன், சக்தி, மேனஜர் ஜாகிர் உசேன், மேனஜர் கிருஷ்ணன், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை அழகப்பன், நடிகர் மலையாண்டி, எழுத்தாளர் விவேக் ராஜ், திரைப்பட தயாரிப்பாளர் கோகிலா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, பி.ஆர்.ஒ. கோவை செல்வி, வைசாலி, இனியா, மகாலட்சுமி, ரீனா மற்றும் நடிகர்கள், நடிகைகள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள். அனைவருக்கும் கேக், டிபன், தேனீர் வழங்கப்பட்டது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு