சென்னை:
தமிழகத்தில் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது. இதனால் நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைந்தனர். அதன்படி நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,470க்கும், அத்துடன் சவரனுக்கு ரூ.43,760க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலையானது ரூ.560 என உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,320 என விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு ரூ.70க்கு உயர்ந்து, ரூ.5,540க்கும் விற்பனையாகிறது. இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிலோவுக்கு ரூ.1,400 என உயர்ந்து, கிலோவுக்கு ரூ.75,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து, கிராமுக்கு ரூ.75.40 என விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு