நீத்தார் பெருமை
செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்குஅரிய செய்கலா தார்
சாவிலிருந்து உயிர்த்தெழுதலாகிய மனிதர் செய்ய முடியாத அரிய செயலைச் செய்து முடித்த இயேசுவாகிய கடவுள் மனிதர் அனைவரிலும் பெரியவர் ஆவார். கடவுள் செய்த அருஞ்செயலாகிய உயிர்த்தெழுதலைச் செய்ய இயலாத மனிதர் அனைவரும் கடவுளோடு ஒப்பிடும்போது சிறியவரே ஆவார்.