சன்மார்க்க மார்க்கத்தை சேர்ந்த வடலூர் ராஜேஸ்வரி அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் மற்றும் சுஜாதாவின் பிறந்தநாளை முன்னிட்டும் வள்ளலார் சன்மார்க்க அன்பர்களின் சார்பில் பசியாற்றுவித்தல் மற்றும் அகவல் பாராயணம் இன்று சைதாப்பேட்டை பஜார் ரோட்டில் உள்ள சாரதா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று உணவை பெற்றுச் சென்று உண்டு மகிழ்ந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு