உள்ளத்தின்
உணர்வுகளுக்கு
தாலாட்டு பாடும்
புன்னகையின்
முத்துக்கள்
கரம்பிடித்த
நாள் முதலாய்
கைவிலங்கு
மாட்டிக்கொண்டு
கைப்பாவை
ஆனதினால்
முத்துக்கள்
இரண்டு
சொத்துக்களாய்
ஆன
நினைவுகளுக்கு
வயது முப்பத்தி
மூன்று
ஆம் சுகுமார்
சுமதி
ஆகியோரின்
27.3.2023
திருமண நாள்
கானும்
இனிதான
நன்நாள்
இவ் இனிய
நன்நாளில்
எல்லா வளமும்
நலமும் பெற்று
நீடூழி வாழ
வாழ்த்துகிறோம்!!
=============
இவண்
தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை
ஆசிரியர் ஆ.இருதயராஜ்,
உதவி ஆசிரியர்கள் பொன்னுலிங்கம், பி.எல்.ரவி, டாக்டர். எல்.மோகன்
செங்கல்பட்டு மாவட்ட தலைமை நிருபர் இரா.மு.அருண்குமார் (கவிதை எழுதியவர்)
மற்றும் நிருபர்கள்.