சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பணம் வழங்கும் இயந்திர மையத்தை மேயர் ஆர்.பிரியா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் முதன்மை செயலாளரும், ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி), விஷூ மஹாஜன், பாரத ஸ்டேட் வங்கி தலைமைப் பொது மேலாளர் (சென்னை கோட்டம்), ராதாகிருஷ்ணா ராயபுரம் மற்றும் சென்னை வட்ட பொதுமேலளார்தெபசிஷ் மிஸ்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு