நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற புதிய கட்டட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் முன்னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் ரூ.65 லட்சம் மதிப்பில் இத்தலார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் குடியிருப்பு மற்றும் ரூ.60 லட்சம் மதிப்பில் ஹோப்பிவேலியில் அரசு துணை சுகாதார நிலைய புதிய கட்டடப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். உடன் இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை (சென்னை), மரு.டி.எஸ்.செல்வவிநாயகம், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.பாலுசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் கட்டுமானம்) அய்யாசாமி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் (எ) மாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு