சென்னை எழும்பூர் மாந்தியன் சாலையிலுள்ள கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேசிய கைத்தறி கண்காட்சி-2023 விற்பனையை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். உடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன், துணை மேயர் மு.மகேஷ் குமார், கைத்தறித்துறை ஆணையர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் த.பொ.ராஜேஷ் மற்றும் துணை அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு