மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70ஆம் ஆண்டுபிறந்தநாளை முன்னிட்டு சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் உயர்திரு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்புரமணியன் அவர்களின் தலைமையில் மண்டலக் குழுத் தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் 2K KIDS தூரிகையில் தளபதி எனும் தலைப்பில் சிறுவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. வெற்றி பெற்ற அனைவருக்கு பரிசு திரு இந்து N. ராம், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர் R. பாண்டியராஜன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர்ராஜா நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர் தம்பி ராமையா, வேளங்கண்ணி கல்லூரி நிறுவனர் மற்றும் மாணவ மாணவியர்களின் பெற்றோகள் கலந்து கொண்டார்கள்.


தகவல் எக்ஸ்பிரஸ் செய்திகளுக்காக தலைமை நிருபர் திரு ஜெபசக்தி அவர்கள்.