சென்னை நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் ஒன்றாக அனைவரும் சந்தித்துக் கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் நண்பர்களை நேரில் சந்தித்து பல நிகழ்வுகளை பரிர்ந்து கொண்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் உயர்ந்திருப்பது நண்பர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற நல்ல நிகழ்வுகள் எல்லாம் தொடர்ந்து நிகழவேண்டும். அனைவருக்கும் தகவல் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.











