
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் தெற்கு தியாகனூர் கிராமத்தில் அம்பேத்கர் படிப்பகத்தை இன்று திறந்து வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை கட்டணமில்லாமல் வழங்கி வரும் திருமா பயிலகத்தில் இன்று மாணவர்களிடையே உரையாற்றினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கொடியை ஏற்றி வைத்தார்.