சென்னை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ5,243க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று தங்கம் விலை சிறிது அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,243-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,944-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.70,000க்கு விற்பனையாகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு