மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து (குறள் : 90)
விருந்துக்கு வரும் விருந்தினர்களின் உள்ளத்தை இல்வாழ்வான் புரிந்து
கொள்ள வேண்டும். விருந்து கொடுப்பவருடைய முகம் வேருபட்டு நோக்கிய
அளவிலேயே தன்மானமுள்ள விருந்தினரின் முகம் முகரப்பட்ட அனிச்சம்
பூவைப்போல வைப்போல வாடிவிடும்.