1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. இனிய சொற்களைச் சொல்லுதல்.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல் (குறள் : 97).
பயன் கொடுக்கும் பண்புடைய இனிய சொல் இனிதாகப் பிறர்க்கு நன்மை
செய்யும். இனிய பண்புடையவா்க்கு எப்பொழுதும் இன்பம் வந்து அவனுக்கு
நன்மை விளைவிக்கும்.