கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ வார்
சிலுவைப் பொறியாகிய கருவியின் வழியாக மெய், வாய், மூக்கு, கண், செவி ஆகிய ஐந்தும் அடங்கிய தன் உடலைப் பலியாகக் கொடுத்தவன் காட்டியுள்ள பொய் இல்லாத ஒழுக்க நெறியாகிய சத்தியத்தின் வழி நடப்பவர்கள் நிலைபெற்ற வாழ்வைப் பெறுவார்கள்.