விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இல்ல திருமண விழா அரியலுரில் நடைபெற்றது. அதில் அகில இந்திய டாக்டர் விருகை V.N.கண்ணன் தலைமையில் நமது அமைப்பின் மாநில , மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு