நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இன்று (5.7.2023) தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான வங்கியாளர் குழு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் / முதலமைச்சரின் செயலாளர்- 1 நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் / முதன்மை அலுவலர் அஜய் குமார் ஸ்ரீவத்சவா, இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் உமா சங்கர், நபார்டு தலைமை பொது மேலாளர் சங்கர் நாராயண், துறைச் செயலாளர்கள், காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் வங்கிகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு