தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது: பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த செயலி மூலம் இதுவரை 79,000 க்கும் அதிகமான விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளன; 99 சதவீத வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன.

Read More »