ESIC நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில்Full Time / Part Time Specialists, Senior Resident பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள Full Time / Part Time Specialists பணிக்கு என 08 பணியிடங்களும், Senior Resident பணிக்கு என 28 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Specialists / Senior Resident கல்வி தகுதி:
Full Time / Part Time Specialists பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் PG Degree அல்லது PG Diploma பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் PG Degree, PG Diploma அல்லது MBBS பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Specialists / Senior Resident வயது வரம்பு:
Full Time / Part Time Specialists பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Specialists / Senior Resident சம்பளம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ணிஷிமிசி நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
ESIC தேர்வு முறை:
இந்த ESIC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 09.03.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு